இங்கிலாந்தில் முடிவுக்கு வரும் சுய தனிமைப்படுத்தல் சட்டம்

<!–

இங்கிலாந்தில் முடிவுக்கு வரும் சுய தனிமைப்படுத்தல் சட்டம் – Athavan News

இங்கிலாந்தில் அமுலில் உள்ள சுய தனிமைப்படுத்தல் சட்டம் அடுத்த வாரம் முதல் கைவிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

நாட்டில் மீதமுள்ள அனைத்து வைரஸ் கட்டுப்பாடுகளும் எதிர்வரும் நாட்களில் முடிவடையும் என டவுனிங் ஸ்ட்ரீட் அறிவித்துள்ளது.

தற்போது, தொற்று உறுதியான அல்லது அறிகுறி காட்டும் நோயாளர்கள் 10 நாட்கள் வரை தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply