பேரிடியுடன் மலரவுள்ள புதுவருடம்…! நீர்க் கட்டணமும் எகிறியது…!samugammedia

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் வற் வரி 18மூ ஆக உயர்த்தப்படவுள்ள நிலையில் பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைக் கட்டணங்களும் உயரவுள்ளது.

இந்நிலையில்,  ஜனவரி மாதம் முதல் நீர்க்கட்டணமும் அதிகரிக்கும் என்று இலங்கை நீர் விநியோக சபை அறிவித்துள்ளது.

அந்தவகையில் ஜனவரி முதலாம் திகதி முதல் நீர்க்கட்டணமானது 3 சதவீதத்தினால் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply