புதிய வகுப்பறை கட்டிடம் ஆளுநரால் திறந்து வைப்பு

கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் ஆண்டு ஒதுக்கீடான ரூ. 12 மில்லியன் கொண்டு கட்டப்பட்ட, கந்தளாய் வலயக் கல்வி பிரிவுக்குட்பட்ட வான் எல மகா வித்தியாலயத்தின் வகுப்பறைக் கட்டிடத்தை, கிழக்கு மாகாண ஆளுநர்  பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர நேற்று (11) திறந்து வைத்தார்.

இதில் கல்வி வலய அதிகாரிகள், ஆசிரியர்கள் அதிபர் என பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply