மசகு எண்ணெய்யின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்…!samugammedia

மசகு எண்ணெய்யின் விலை சர்வதேச சந்தையில் இன்றைய தினம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, 

WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 73.81 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளதுடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 78.76 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

இதேவேளை, இயற்றை எரிவாயுவின் விலை 2.89 அமெரிக்க டொலராக  அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply