சாகுந்தலம் திரைப்படத்தின் பெர்ஸ்ட் லுக் வெளியீடு!

நடிகை சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள சாகுந்தலம் திரைப்படத்தின் பெர்ஸ்ட் லுக் வெளியாகி வைரலாகி வருகின்றது.

காளிதாசன் எழுதிய சாகுந்தலத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் சமந்தாவுடன் இணைந்துதேவ் மோகன், அதிதி பாலன், அனன்யா நாகள்ளா, பிரகாஷ்ராஜ், மோகன் பாபு, கபூர் பேடி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்தின் பெர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது. இதேவேளை சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படம் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply