மேலதிக வரிச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு !

<!–

மேலதிக வரிச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு ! – Athavan News

அவைத்த தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தனவினால் மேலதிக வரிச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

2000 மில்லியன் ரூபாய்க்கு அதிகமாக வரி அறவிடக்கூடிய வருமானத்தை ஈட்டும் நபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு 25 சதவீத மேலதிக வரியை அறவிட தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி ஒரு தடவை மாத்திரம் அறிவிடப்படும் 25 சதவீத மேலதிக வரி தொடர்பான சட்டமூலத்திற்கு அண்மையில் அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply