கட்சிகளின் செயலாளர்களை சந்திக்கின்றது தேர்தல்கள் ஆணைக்குழு!

<!–

கட்சிகளின் செயலாளர்களை சந்திக்கின்றது தேர்தல்கள் ஆணைக்குழு! – Athavan News

தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கு இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெறுகிறது.

இவ்வருடம் நடைபெறும் முதலாவது கலந்துரையாடல் இது என்பதுடன், வாக்காளர் பெயர் பட்டியல் திருத்த நடவடிக்கை குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.

அத்துடன் எதிர்வரும் காலங்களில் இடம்பெறவுள்ள தேர்தல்கள் தொடர்பாகவும் இதன்போது அவதானம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.


Leave a Reply