பெற்றோல் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் “டீசல் இல்லை”

யாழ்ப்பாணம், பெப்.24

யாழ்.மாவட்டத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டீசல் இல்லை என பதாகை வைக்கப்பட்டுள்ளதுடன், பெற்றோல் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே வழங்கப்படுகிறது.

மாவட்டத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள் பலவற்றில் இவ்வாறு “டீசல் இல்லை” என்ற பதாதைகள் தொங்க விடப்பட்டுள்ளன. 

அத்தோடு இந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அதிகமான மக்கள் கூட்டத்தையும் அவதானிக்க முடிந்துள்ளது.

Leave a Reply