நாடாளுமன்றில் டோர்ச் லைட்களுடன் எதிர்க்கட்சி போராட்டம் – அமர்வுகளை ஒத்திவைத்தார் சபாநாயகர்!

<!–

நாடாளுமன்றில் டோர்ச் லைட்களுடன் எதிர்க்கட்சி போராட்டம் – அமர்வுகளை ஒத்திவைத்தார் சபாநாயகர்! – Athavan News

ஐக்கிய மக்கள் சக்தியின் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபைக்குள் டோர்ச் லைட்களை (torches) கொண்டுவந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த பரபரப்பான சூழ்நிலையை அடுத்து நாடாளுமன்றம் 10 நிமிடங்களுக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் ஒத்திவைக்கப்பட்டது.


Leave a Reply