பொதுமக்களை பாதுகாப்புப் பிரிவுகளில் சேர ஊக்குவிப்பு: உக்ரைன் அரசாங்கம் நடவடிக்கை!

<!–

பொதுமக்களை பாதுகாப்புப் பிரிவுகளில் சேர ஊக்குவிப்பு: உக்ரைன் அரசாங்கம் நடவடிக்கை! – Athavan News

உக்ரைனில் போர் மூளும் அபாயம் தீவிரமடைந்துள்ள நிலையில், உக்ரேனியர்கள் நாட்டின் பிராந்திய பாதுகாப்புப் பிரிவுகளில் சேர ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

இந்த நிலையில், ரஷ்யாவின் நடவடிக்கைக்கு பதிலடியாக உக்ரைனில் உள்ள இராணுவ வீரர்களுக்கு ஆயுதங்கள் விநியோகிக்கப்பட உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


Leave a Reply