ரஷ்யா இராணுவத்தை சமாளிக்க உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்க ஜேர்மனி முடிவு

ரஷ்யாவை எதிர்கொள்ள ரொக்கெட் லொஞ்சர் உள்ளிட்ட ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்கவுள்ளதாக ஜேர்மனி தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கைகளை எதிர்கொள்ள பல்வேறு நாடுகள் உக்ரைனுக்கு பொருளுதவி உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றன.

அந்தவகையில் ஜேர்மனி ரொக்கெட் லொஞ்சர், ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்களை அனுப்பி வைக்கவுள்ளது.

ஆயிரம் டாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள், ரஷ்யாவின் வான் தாக்குதலை சமாளிக்கக் கூடிய 500 ஸ்டிங்கர் ஏவுகணைகளை வழங்கவுள்ளதாக ஜேர்மனி தெரிவித்துள்ளது.

Leave a Reply