இலங்கையுடனான ஒரு பில்லியன் டொலர் ஒப்பந்தத்திற்கு இந்திய அமைச்சரவை ஒப்புதல்!

<!–

இலங்கையுடனான ஒரு பில்லியன் டொலர் ஒப்பந்தத்திற்கு இந்திய அமைச்சரவை ஒப்புதல்! – Athavan News

இலங்கையுடன் கைச்சாத்திடப்படவுள்ள ஒரு பில்லியன் டொலர் ஒப்பந்தத்திற்கு இந்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

நிதி அமைச்சின் செயலாளர் இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.

இதற்கமைய கடனை பெற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தம் விரைவில் கைச்சாத்திடப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


Leave a Reply