கிளிநொச்சியில் ஆணின் சடலம் மீட்பு

கிளிநொச்சி ஏ-9 வீதியின் கரடிப்போக்கு சந்திக்கு அன்மித்த பகுதியில் இன்று மதியம் ஆண் ஒருவரின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது

குறித்த நபர் எவ்வாறு உயிரிழந்தார் என்பது தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply