இலங்கைக்கான ஜெர்மன் தூதுவர் யாழ் மாநகர மேயர் வி.மணிவண்ணனை சந்தித்து இன்று மதியம் கலந்துரையாடியுள்ளார்.
குறித்த கலந்துரையாடல் யாழ் மாநகர சபையில் இடம்பெற்றுள்ளது.
மேலும் இரண்டாவது தடவையாக ஜெர்மன் தூதுவர் யாழ்ப்பாணம் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
24*7 TAMIL NEWS IN SRI LANKA