உக்ரைன், ரஷ்ய பிரஜைகளுக்கு இலங்கையில் வீசா நீடிப்பு

கொழும்பு, மார்ச் 01

இலங்கையில் உள்ள ரஷ்ய, உக்ரைன் பிரஜைகளுக்கான விசா செல்லுபடி காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய விசா செல்லுபடி காலம் 2 மாதங்கள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் இச்சலுகை எவ்வித கட்டணமுமின்றி வழங்கப்படுவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave a Reply