சைவ மகா சபையின் திருக்கேதீச்சர யாத்திரை ஆரம்பம்

இன்றைய தினம் மகா சிவாராத்திரியை முன்னிட்டு சைவ மகா சபை திருக்கேதீச்சர யாத்திரைக்கு புறப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் நுழைவாயிலில், செம்மணி சிவலிங்கப் பெருமானை வழிபட்டு, யாழ் நகரிலிருந்து சைவ மகா சபையின் திருக்கேதீச்சர யாத்திரை புறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply