உக்ரைன்…

உக்ரைன் கார்கீவ் நகரில் நடக்கும் தாக்குதலில் இந்திய மருத்துவ மாணவர் நவீன் சேகரப்பா எனபவர் உயிரிழப்பு

கார்கீவ், கீவ் போன்ற நகரங்களில் ரஷியா நடத்தி வரும் கடும் தாக்குதலில் இந்திய மாணவர்கள் வெளியேர முடியாமல் தவித்து வருகின்றனர்.

இன்று ஆறாவது நாளாக போர் தொடரும் நிலையில் இன்றைய நாளில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்ததை இந்திய அரசு உறுதி செய்துள்ளது.

Leave a Reply