7 மணிநேர மின்வெட்டு: அறிவிப்பு வெளியானது

நாளைய தினம் (02) நாடு முழுவதும் 7 1/2 மணிநேர மின்வெட்டு அமுலாகவுள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
முற்பகல் வேளையில் 5 மணிநேரமும், பிற்பகல் வேளைகளில் 2 மணி 30 நிமிடங்கள் வரையிலும் மின் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply