களனிதிஸ்ஸ மின் நிலையம் செயலிழந்து ஒரு மாதம் பூர்த்தி!

<!–

களனிதிஸ்ஸ மின் நிலையம் செயலிழந்து ஒரு மாதம் பூர்த்தி! – Athavan News

களனிதிஸ்ஸ மின் நிலையம் செயலிழந்து ஒரு மாதம் பூர்த்தியடைந்துள்ளது.

மின்சார சபையின் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொது முகாமையாளருமான அன்ட்ரூ நவமுனி இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

செயலிழந்த சப்புகஸ்கந்த மின் உற்பத்தி நிலையத்தில் தற்போது மின்னுற்பத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கபடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


Leave a Reply