வடக்கு, கிழக்கில் உள்ள காணிகள் அங்குள்ளவர்களுக்கு மாத்திரமே சொந்தமானது – சாணக்கியன்!

<!–

வடக்கு, கிழக்கில் உள்ள காணிகள் அங்குள்ளவர்களுக்கு மாத்திரமே சொந்தமானது – சாணக்கியன்! – Athavan News

வடக்கு, கிழக்கில் உள்ள காணிகள் அங்குள்ளவர்களுக்கு மாத்திரமே சொந்தமானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

களுவாஞ்சிக்குடியில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


Leave a Reply