இலங்கை தொடர்பில் ஐ.நா தொடர்ந்தும் அவதானத்துடன் செயற்படுகின்றமை மகிழ்ச்சியளிக்கின்றது – சுமந்திரன்!

<!–

இலங்கை தொடர்பில் ஐ.நா தொடர்ந்தும் அவதானத்துடன் செயற்படுகின்றமை மகிழ்ச்சியளிக்கின்றது – சுமந்திரன்! – Athavan News

இலங்கை தொடர்பில் ஐ.நா தொடர்ந்தும் அவதானத்துடன் செயற்படுகின்றமை மகிழ்ச்சியளிக்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் நேற்று(செவ்வாய்கிழமை) யாழ்ப்பாணம் – உடுப்பிட்டியில் இடம்பெற்றிருந்தது.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


Leave a Reply