
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்தியா விரும்புவதை நிறைவேற்றுபவர்களாகவே உள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
வவுனியா கனகராஜன்குளத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஒற்றையாட்சிக்குள் 13ஆவது திருத்தத்தை ஏற்றுக்கொள்வதன் ஊடாக எமது அரசியலை முடக்க கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.





