முச்சக்கரவண்டியுடன் பற்றி எரிந்த பேக்கரி உணவுகள்!

காலி – தல்கம்பொல பிரதேசத்தில் பேக்கரி உணவுகளை விநியோகித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டியொன்று தீப்பிடித்து எரிந்துள்ளது.

குறித்த வாகனம் இன்று அதிகாலை 5.30 மணியளவில் தீப்பிடித்துள்ளது.

தீயினால் முச்சக்கரவண்டியின் பின்பகுதி முற்றாக எரிந்து நாசமானதுடன், அதிலிருந்த பேக்கரி உணவுப் பொருட்களும் எரிந்து நாசமாகியுள்ளன.

Leave a Reply