விக்ரம் திரைப்படத்தின் அப்டேட்!

விக்ரம் திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் திரைப்படம் விக்ரம்.

இந்த திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்க, விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைக்கும் இந்த திரைப்படதின் ஒளிப்பதிவு பணிகளை கிரிஷ் கங்காதரன் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply