மின்சார சபைக்கு 8,000 மெற்றிக்தொன் டீசல் வழங்க தீர்மானம்! உதய கம்மன்பில

8,000 மெற்றிக்தொன் டீசலை இலங்கை மின்சார சபைக்கு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு நிதியமைச்சு ஊடகப்பிரிவு இதனை குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, உரிய கட்டணம் செலுத்தப்பட்டு கப்பலொன்றில் இருந்து டீசலை தரையிறக்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

Leave a Reply