மின் உற்பத்தி நிலையங்கள் ‘அவுட்’!

எரிபொருள் தட்டுப்பாட்டால் 8 மின் உற்பத்தி நிலையங்கள் செயலிழந்துள்ளன என்று இலங்கை மின்சார சபைத் தகவல்கள் தெரிவித்தன.

உதுரு ஜனனி மற்றும் களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையங்கள் மட்டுமே தற்போது செயற்படுகின்றன என்று கூறப்படுகின்றது.

அத்துடன் மின்னுற்பத்திக்குத் தேவையான மெகாவோட் போதுமானதாக இல்லாமையாலேயே மின்னுற்பத்தி இடம்பெறாதென்று இலங்கை மின்சாரசபை மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply