
கொழும்பு, பெப் 3: மின்சக்தி அமைச்சர் காமினி லொகுகே, எரிசக்தி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
நாட்டின் எரிசக்தி அமைச்சராக உள்ள உதய கம்மன்பிலவுக்கு பதிலாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
வியாழன் மாலை இவர் எரிசக்தி அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துள்ளார்.





