புதிய கைத்தொழில் அமைச்சராக சத்தியபிரமாணம் செய்த எம்பி !

புதிய கைத்தொழில் அமைச்சராக எஸ்.பி. திஸாநாயக்க, ஜனாதிபதி முன்னிலையில் சத்தியபிரமாணம் மேற்கொண்டுள்ளார்.

முன்னதாக கைத்தொழில் அமைச்சராக பதவி வகித்த விமல் வீரவன்ச அந்தப் பதவியிலிருந்து ஜனாதிபதியால் நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, காமினி லொக்குகே வலுசக்தி அமைச்சராகவும், பவித்ரா வன்னியாராச்சி மின்சக்தி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply