காமினி லொக்குகே – பவித்ரா வன்னியாராச்சி மீண்டும் அமைச்சர்களாக நியமனம்

புதிய வலுசக்தி அமைச்சராக காமினி லொக்குகே சத்தியபிரமாணம் மேற்கொண்டுள்ளார்.

வலுசக்தி அமைச்சராக காணப்பட்ட உதய கம்மன்பிலவின் பதவிக்கு காமினி லொக்குகே நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேநேரம்இ புதிய மின்சக்தி அமைச்சராகஇ பவித்ரா வன்னியாராச்சி சத்தியபிரமாணம் மேற்கொண்டுள்ளார்.

காமினி லொக்குகேஇ மின்சக்தி அமைச்சராக பதவி வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply