சவுதி அரேபியாவின் ஸ்தாபக தினத்தை முன்னிட்டு இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல் கஹ்தானி அவர்கள் விடுக்கும் செய்தி

சவுதி அரேபியாவின் ஸ்தாபக தினத்தை நாம் கொண்டாடும்வேளையில், நமது கடந்த காலத்தை கொண்டாடுவது மட்டுமல்லாமல், சவுதி அரேபியாவின் சாணக்கியமிக்க தலைமையின் கீழ் அனைத்தையும் உள்ளடக்கிய, நிலையான, புதுமையான மற்றும் வளமான ஒரு பிரகாசமான எதிர்காலத்தையும் மனதிற் கொண்டிருக்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *