
கொழும்பு – கொட்டாஞ்சேனையிலுள்ள பிரபல வர்த்தக நிலையமொன்றில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
மின் கசிவின் காரணமாகவே இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது.
எனினும் தீ மின்சார கட்டமைப்பின் சிறிய பகுதியை தீக்கிரையாக்கியுள்ள போதும் சம்பவத்தில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரியவருகிறது.





