<!–
இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவர் Julie J. Chung இனை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ சந்தித்து பேசியுள்ளார்.
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை, நெருக்கடியை தீர்ப்பதற்கான வழிமுறைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சந்திப்பின் பின்னர் அமெரிக்க தூதுவர் தனது ட்விட்டரில் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.






