மத்திய வங்கி நாணய கொள்கை நிலையை மேலும் இறுக்கமாக்கியுள்ளது.
அதற்கமைய, தன்னிலை வைப்பு வசதி வீதம் 6.50 சதவீதத்தாலும், துணைநில் கடன் வசதி வீதத்தை 7.50 சதவீதத்தாலும் அதிகரித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு இலங்கை மத்திய வங்கி இதனைத் தெரிவித்துள்ளது.
24*7 TAMIL NEWS IN SRI LANKA