போக்குவரத்து அமைச்சராக பதவியேற்றார் திலும் அமுனுகம!

<!–

போக்குவரத்து அமைச்சராக பதவியேற்றார் திலும் அமுனுகம! – Athavan News

திலும் அமுனுகம போக்குவரத்து அமைச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

அமைச்சரவை மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு அமைவாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சராக செயற்பட்டுவரும் திலும் அமுனுகம தற்போது போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.


Leave a Reply