யாழில் புகையிரதத்தில் பாய்ந்து ஒருவர் உயிரிழப்பு!

<!–

யாழில் புகையிரதத்தில் பாய்ந்து ஒருவர் உயிரிழப்பு! – Athavan News

யாழ்ப்பாணம் – கோவில் வீதி பகுதியில் புகையிரதத்தில் பாய்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் இன்று மதியம் 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

யாழிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த புகையிரதத்தில் பாய்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளார்.


Leave a Reply