பல்கலைப் பட்டமளிப்பின் 2 ஆவது நாள் நிகழ்வு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 35 பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டன.

பல்கலைக்கழக வேந்தர் – தகைசார் பேராசிரியர் எஸ்.பத்மநாதன் தலைமையில் ஆரம்பமானது.

Leave a Reply