ஷேன் வார்ன் காலமானார்

பாங்காங், மார்ச் 4: உலகில் தலைசிறந்த சுழற் பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஷேன் வார்ன் மாரடைப்பால் சற்று முன்பு தனது 52 ஆவது வயதில் அவர் காலமானார்.

தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றிருந்த போது இன்று அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply