சி.பி.ரத்நாயக்க வனவிலங்கு பாதுகாப்பு, வன வள அபிவிருத்தி அமைச்சராக பதவிப்பிரமாணம்

கொழும்பு, மார்ச் 04

வனவிலங்கு பாதுகாப்பு, வன வள அபிவிருத்தி அமைச்சராக சி.பி.ரத்நாயக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

Leave a Reply