விமலவீர திஸாநாயக்க அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராக பதவிப்பிரமாணம்

கொழும்பு, மார்ச் 04

அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராக விமலவீர திஸாநாயக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

Leave a Reply