சிரேஷ்ட சிங்கள நகைச்சுவை நடிகர் காலமானார்

கொழும்பு, மார்ச் 06

சிரேஷ்ட சிங்கள நகைச்சுவை நடிகர் பேர்ட்டி குணதிலக தனது 97ஆவது வயதில் காலமானார்.

அவர் பல சிங்கள திரைப்படங்களிலும் இலங்கையில் பல தொலைக்காட்சி நகைச்சுவை நாடகங்கள் மற்றும் நிகழ்ச்சிகளிலும் நடித்துள்ளார்.

Leave a Reply