
கொழும்பு, மார்ச் 07
கச்சா எண்ணெயின் விலை சர்வதேச சந்தையில் வரலாறு காணாத வகையில் உயர்வடைந்துள்ளது.
ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 130 அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
கடந்த 2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் 13 வருடங்களில் இவ்வாறு கச்சா எண்ணெயின் விலை அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.





