ராதே ஷ்யாம் திரைப்படத்தின் மேக்கின் வீடியோ வெளியீடு!

<!–

ராதே ஷ்யாம் திரைப்படத்தின் மேக்கின் வீடியோ வெளியீடு! – Athavan News

ராதே ஷ்யாம் திரைப்படத்தின் மேக்கின் வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.

பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் எதிர்வரும் 11 ஆம் திகதி வெளியாகவுள்ளது.

ராதா கிருஷ்ணகுமார் இயக்கியுள்ள நிலையில்,  யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.

[embedded content]


Leave a Reply