
கடந்த 2008 ஆம் ஆண்டுக்கு பின், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 130 அமெரிக்க டொலர்கள் வரை உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 130 அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
13 வருடங்களில் இவ்வாறு கச்சா எண்ணெயின் விலை அதிகரித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





