இவ்வளவு நீளமான கழுத்தை வைச்சுக்கிட்டு இந்த மிருகம் எப்படி தூங்கும் ?

பொதுவாக ஒட்டகச்சிவிங்கி பயந்த சுபாவம் உள்ள மிருகங்கள். அதன் கழுத்தை பார்த்தீர்கள் என்றால் நீளமாக இருக்கும். இந்த மிருகம் தூங்குமா? தூங்காத? எப்படித் தூங்கும்? என்ற சந்தேகம் எமக்கு தோன்றும்.

ஒட்டகச்சிவிங்கிகள் அனேமாக கூட்டமாக தூங்குமாம். அதுவும் எதிரிகளிடமிருந்து பாதுகாப்பை பெறுவதற்காக.

அத்துடன். 15 நிமிடத்துக்கு ஒருமுறை கண்ணை விழித்து பார்க்குமாம். யாரும் எதிரிகள் வருகிறார்களா என்று.

இதை விட அவை கழுத்தை வளைத்து பின்புறமாக இருக்கும் வகையில் தான் தூங்கும் என்று சொல்லப்படுகிறது.

Leave a Reply