<!– ஜனாதிபதி கோட்டா தலைமையில் பொருளாதார சபை! – Athavan News நாட்டின் பொருளாதாரம் தொடர்பான தீர்மானங்களை எடுப்பதற்காக பொருளாதார சபையொன்று நியமிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் 11 பேர் கொண்ட பொருளாதார சபையை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. No Result View All Result © 2021 Athavan Media, All rights reserved. This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy. I Agree