காணாமல் போனோர் விவகாரம் : முறைப்பாடுகளை விசாரிப்பதற்கு 25 விசாரணை குழுக்கள் !

<!–

காணாமல் போனோர் விவகாரம் : முறைப்பாடுகளை விசாரிப்பதற்கு 25 விசாரணை குழுக்கள் ! – Athavan News

காணாமல் போனோர் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை விசாரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி முறைப்பாடுகளை விசாரிப்பதற்காக 25 விசாரணை குழுக்களை நியமிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் இது குறித்து அறிவிக்கப்பட்டது.


Leave a Reply