மறைந்த கால் பந்தாட்ட வீரருக்கு நாடாளுமன்றில் அஞ்சலி செலுத்திய தமிழ் எம்.பி

இன்றைய பாராளுமன்ற அமர்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், மறைந்த தேசிய கால்பந்தாட்ட தமிழ் வீரர் மறைந்த பியூஸ்லஸ்கு அஞ்சலி உரை நிகழ்த்தியுள்ளார்.

‘எம் மண்ணுக்கு பெருமை சேர்த்த கால் பந்தாட்ட வீரர் மறைந்த பியூஸ்லஸ்சின் ஆத்மா சாந்திக்கும், அவரின் குடும்பத்துக்கும் ஆறுதல் கிடைக்குமாறு பிரார்த்திக்கின்றோம். என்றார்.

Leave a Reply