மத்திய வங்கி ஆளுநர் வழங்கப்போகும் விசேட அறிவித்தல்

மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் நாளைய தினம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி தொடர்பில் இலங்கை மத்திய விசேட நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளது.

இது தொடர்பான விபரங்களை நாளைய தினம் இடம்பெறவுள்ள ஊடகவியலாளர் மாநாட்டில் மத்திய வங்கியின் ஆளுநர் தெளிவுபடுத்துவார் என குறிப்பிடப்படுகின்றது.

Leave a Reply