இலங்கையில் கொவிட் மரண எண்ணிக்கையில் வீழ்ச்சி

இலங்கையில் மேலும் 11 கொவிட் மரணங்கள் நேற்று (8) பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 16இ361ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 177 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.

இதற்கமையஇ நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 618இ503 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply