யாழ்.நகர் உட்பட பெரும்பாலான இடங்களில் வீதியில் காணப்பட்ட மின் விளக்குகள் அணைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான வீதி விளக்குகள், மின்சார நெருக்கடிக்கு தீர்வாக அணைக்கப்பட்டுள்ளன.
அத்துடன், எதிர்வரும் 31 வரை மின் விளக்குகளை அணைத்து வைக்க உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்களுக்கு நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.






